எதை தொலைத்தோம்......எதை தேடினோம் .....எதை கண்டோம்........எதை கவர்ந்தோம் என்பதில் தான் சுவாரசியம்.......அதுவே வாழ்க்கையும் கூட .
சிதறவிட்ட சிந்தனைகளை தேடியறியும் தேடலாய் உதிக்கிறது என் வலைப்பூ.......
Saturday, 17 July 2010
என்னில் அவள்......
காரிருளில் கரம்பற்றி நடந்தவளா கண்களினால்''கண்ணாளனே''என்றவளா பேச்சிலே ராகங்கள் இசைப்பவளா என் எழுத்திலே மையாக ஊறியவளா நெஞ்சில் பனித்துளியாய் படிந்தவளா என்னில் உயிராய் உறைந்தவளா என் வாழ்வில் வந்த இனியவளா என்னிலே ஒரு பாகம் இனி - அவளா...
No comments:
Post a Comment