எதை தொலைத்தோம்......எதை தேடினோம் .....எதை கண்டோம்........எதை கவர்ந்தோம் என்பதில் தான் சுவாரசியம்.......அதுவே வாழ்க்கையும் கூட .
சிதறவிட்ட சிந்தனைகளை தேடியறியும் தேடலாய் உதிக்கிறது என் வலைப்பூ.......
Monday, 19 July 2010
உன்னுடன் தேநீர்....
எனக்கும் உனக்கும் மட்டுமேயான உலகில் ஒரு கோப்பையில் இருவர் பருகும் பொழுதில் என் உயிருக்குள் நுழைந்து உதிரத்தில் கலந்ததுபோல் நீ போடும் தேநீரில் கூட தேயிலையாய் சீனியாய் அதன் மேல் எழும் நுரையாய் கலந்துள்ளது என் மேல் நீ கொண்ட காதல் .....
No comments:
Post a Comment